¡Sorpréndeme!

Gill may get chance in team | இந்திய அணிக்குள் கில் : குறி வைக்கும் பிசிசிஐ- வீடியோ

2019-07-18 2 Dailymotion

Shubman Gill may get chance in team India against West Indies Series.

இந்திய அணிக்குள் 19 வயதே நிரம்பிய இளம் வீரர் ஒருவர் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையை சரி செய்வதற்காக இளம் வீரர் அணிக்குள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

#INDVSWI
#SHUBMANGILL